இந்திய மீன்வளம் ஒரு பார்வை
கடற்கரை நீளம் 8118 கி.மீ.
கடலில் பொருளாதார மண்டலம் (EEZ) 2.02 மி.ச.கி.மீ.
கடலின் மீன்பிடிப்புக்குரிய இடம் 0.506 மி.ச.கி.மீ.
முக்கிய பிரதான நதிகளின் நீளம் 29,000 கி.மீ.
சிறிய ஆறுகள் 1,26,300 கி.மீ.
நீர் தேக்கம் 3.15 மி.ஹெக்.
குளம் குட்டைகள் 2.254 மி.ஹெக்.
தரமற்ற கைவிடப்பட்ட நீர் நிலுவைகள் 1.3 மி.ஹெக்.
கழிமுகம் (Brackish Water) 1.24 மி.ஹெக்.
ஓர் ஆண்டுக்கு மீன் உற்பத்தி
மீன் உற்பத்தி உள்நாட்டில் 3.4 மில். டன்.
மீன் உற்பத்தி கடலில் 3.0 மில். டன்.
மொத்த மீன் உற்பத்தி 6.4 மில். டன்.
ஆண்டு மீன் உற்பத்தி 8.4 மில். டன்.
அந்நிய செலாவணி கிடைப்பது ரூ. 6,700 கோடி
தொழிலாளர்கள்
7.0 மில்லியன்
உணவு
உற்பத்தியில் கடலுணவு ஈடுசெய்வது 5%
ஒவ்வொருவருக்கும்
கடலுணவு ஈடுசெய்வது 9 கிலோ
மீன்
முட்டை 19100 மி
இறால்
முட்டை உற்பத்தி 1,15,000 டன்
நன்றி: கடலார் (பெப்ரவரி 2006)
No comments:
Post a Comment