27 August 2006

அமரர் செவாலியர் J.L.P. ரோச் விக்டோரியா


இன்றைய இளைய தலைமுறை நமது முன்னோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இது உதவும்.
செவாலியர் ஜான் லடிஸ்லாஸ் பிச்சையா ரோச் விக்டோரியா
(Chevalier J.L.P. Roche Victoria)

தூத்துக்குடி நகரசபையின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் (1885 முதல் 1901 வரை) பெருந்தகை J.M.B. Roche Victoria அவர்களின் குமாரர் ஜான் லடிஸ்லாஸ் பிச்சையா ரோச் விக்டோரியா (J.L.P. Roche Victoria) அவர்கள் 1894 செப்டம்பர் 26ல் பிறந்தார்.

  • தூத்துக்குடி நகரசபை தலைவராக 1926 முதல் 1946 வரை, ஐந்து முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சென்னை சட்டசபையில் M.L.C. (1924)
  • தூத்துக்குடி துறைமுகக் கழகம் துவங்கியது முதல் நெடுங்காலமாக அதன் உறுப்பினர், இரு முறை துணைத் தலைவர்,
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (1937),
  • நியமன உறுப்பினர் (1944-45),
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சபை உறுப்பினர் (1948),
  • குமாரசாமிராஜா அமைச்சரவையில் உணவு மற்றும் மீன்துறை அமைச்சர் (1949-52),
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (1953-57),
  • ரோட்டரி கவர்னர் (South India & Sri Lanka) 1948-49,
  • இவை மட்டுமின்றி சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராகவும்,
அனைத்துலக ரோட்டரி கிளப் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
  • தூத்துக்குடி ஜிம்கானா கிளப் ஸ்தாபகர்
  • இந்திய கிராம முன்னேற்றத்திற்காக மாதிரி கிராமமான ‘மங்களகிரி’யை தூத்துக்குடி அருகே நிறுவியவர்
  • அனைத்து இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் (டில்லி) உறுப்பினர்.
  • அனைத்து இந்திய வயது வந்தோர் கல்விக் கழக துணைத்தலைவர் (டில்லி),
  • இந்திய குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக 1959ல் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற (R.I.325 மாவட்ட) மாமன்றத்தில் கலந்து கொண்டவர்,
இவைமட்டுமின்றி ஏழை எளியவர்க்கு உதவும் நன்மனம் கொண்ட கொடையாளி, சிறந்த தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர்.
நல்ல கத்தோலிக்க, எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்தவர். பழகுவதற்கு இனிமையானவர். இதுபோன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.

1952ல் திருத்தந்தை12ம் பத்திநாதரால், ‘செவாலியர்’ (Order of knight of St. Gregory) பட்டம், திருச்சபைக்கும், நாட்டிற்கும் அவராற்றிய தொண்டுகளுக்காக வழங்கப்பட்டது. இவரின் பணிகளும், வகித்த பொருப்புகளும் எண்ணற்றவை.

இவர் தனக்குச் சொந்தமான இடங்களை தூத்துக்குடி பழைய கோர்ட் (தற்போதைய P.W.D. Office), நகர சந்தை (Market), 12வாசல் மையவாடி (நகராட்சி மையவாடி), மருத்துவமனை, தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் (அமரர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நினைவு கட்டிடம்), இரயில்வே நிலையம் ஆகியனவற்றிக்குத் தந்தது மட்டுமன்றி அதனைக் கட்டியும் கொடுத்தார்.

இவர் தனது 68வது வயதில் 1962 அக்டோபர் 15ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் திரு உருவச்சிலை அவரின் நினைவாக உள்ள தூத்துக்குடி ரோச் பூங்காவில், தூத்துக்குடி பரத மகாஜன சங்கம், J.L.P. Roche Victoria நினைவுக்குழு மற்றும் திருமந்திர நகர் பொதுமக்களால் 02.05.1965 அன்று மேதகு Thomas Fernando D.D. DCL, Bishop of Tuticorin அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

J.L.P. Roche Victoria அவர்களின் நூற்றாண்டு விழாவினை தூத்துக்குடியில் 1995ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தூத்துக்குடி பரவர் நலச் சங்கம் நடத்தியது.

14 August 2006

நக்கீரர் பரதர் (Nakkeerar / Nakeerar / Nakeeran) -


சங்கச் சான்றோருள் கபில பரணரோடு ஒருங்கு வைத்து எண்ணப் பெறுபவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர். இவர் முத்தமிழ்த் துறையும் முறைபோகிய மூதறிஞர்; ‘யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர்; மறைமொழிவல்ல நிறைமொழி மாந்தர்; நட்புக்கு இலக்கியம்; நன்றியின் நிலைக்களம்; கருதியது கரவாதுரைக்கும் கருத்துரிமைக்குக் குரல் கொடுத்த முதல் எழுத்தாளர்; இலக்கியத்திற்கு புது நெறி புகுத்திய முதல் இறைஞானி; அகப்பாட்டோ என ஐயுறும் அளவுக்கு - ஏன் - அகப்பாட்டே என அறிஞர் துணியும் அளவுக்கு – அகச்சுவை பொதுளப் புறப்பாட்டியற்றிய புலமையர்; அகத்துறைப் பாடல்களிற் கூட வரலாற்றுச் செய்திகளை மடுத்துவைத்த வரலாற்றாளர். அத்தகைய வல்லாளர் நம் பரதகுலத்தவர் என்பது நமக்குப் பெருமையன்றோ!

அவர் பரதகுலத்தவர் என்பதற்கான சான்றுகள்:

சண்பக மாறன் என்னும் வங்கிய சூடாமணிப் பாண்டியன் அவையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் செய்யுளின் பொருளமைதி குறித்துச் சங்கப் புலவராக வந்த சிவபெருமானுக்கும், நக்கீரர்க்கும் ஒரு வாதம் நிகழ்ந்தது. அவ் வாதம் பொருள் பற்றிய நிலையிலிருந்து விலகி, குலம் பற்றிய வாதமாக ஜாதி பற்றிய வாதமாக அமைந்தது. அப்போது சிவபெருமான் கூறியதாக வரும் வெண்பா:

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கப் படவிரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீர்கீர் என்அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன்

என்பது. இதற்கு எதிராக நக்கீரர்:

சங்கறுப்ப தென்குலமே தம்பிராற் கேதுகுலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமே - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில் லை

எனக் கூறினார் என்பர்.

இதில் ‘சங்கறுப்பது என்குலம்’ என்பதிலிருந்து நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்பது நிரூபணமாகிறது.

இது மட்டுமன்றி
நக்கீரனின் இயற்பெயர் கீரன். பாலப்பன் என்பது இவரது பிள்ளைப்பெயர்.
‘ஓர் பரவன் இல்லில் புத்தியுள சேயானான் பாலப்பன்
என நாமம் புனையப் பெற்றான்’

என்பதாலும் நக்கீரரை பரதவர் என்றும், தமிழகத்தில் சங்கு அறுக்கும் தொழில் என்பது பரதவர்களின் குலத்தொழில் என்பதாலும் நக்கீரர் பரத குலத்தைச் சார்ந்தவர் என்று முருகதாச சுவாமிகள் கூறுகின்றார்.

20 March 2006

Bharathar logo

03 March 2006

பரதா ஹோம்

Àþ¡ §†¡õ

àòÐìÌÊ¢ø ¦¾üÌ ±õÀÃ÷ ¦¾ÕÅ¢ø ¯ûÇÐ “Àþ¡ §†¡õ”. ÓýÒ ÀÃÅ÷ ¿Äî ºí¸Á¡¸×õ, ÁüÈ °Ã¢Ä¢ÕóÐ ÅÕõ Àþ Áì¸û àòÐìÌÊ¢ø ¾íÌžüÌ ²üÈ Å¢Î¾¢Â¡¸×õ þó¾ þ¼õ þÕóÐ ¯ûÇÐ.

þýÚ «¾ý ¿¢¨Ä Á¢¸×õ ¸Å¨Ä츢¼Á¡ÉÐ. ¸ÅÉ¢ôÀ¡Ã¢øÄ¡Áø «ó¾ ¸ðʼõ ¯ûÇÐ.

«¾¢ÖûÇ ¸ø¦ÅðÊø ¯ûǾ¡ÅÐ

BHARATHA HOME

THIS HOME FOR BHARATHA

TRAVELLERS IS DEDICATED TO THE

COMMUNITY BY THE FIVE SONS OF THE

LATE MR. FRANCIS XAVIER PERIERA

IS COMMEMORATION OF THE FOURTH

CENTENARY OF THE CONVERSION

OF THE BHARATHARS

1535 – 1935

THIS WAS DECLARED OPEN BY

M. RUTHNASAMY.ESQUIRE C.I.E.

ON 3ED AUGUST 1937

மற்றொரு ¸ø¦ÅðÊø

“அடிக்கல் நாட்டியவர் J.L.P. ROCHE VICTORIA என்றும் உள்ளது.

பரதவர் (மீனவர்) பாடல்

விடிவெள்ளி நம்விளக்கு
விரிகடலே பள்ளிக்கூடம்
அடிக்கும் அலை நம் தோழா
அருமை மேகம் நமது குடை
பாயும் புயல் நம் ஊஞ்சல்
பனிமூட்டம் உடல் போர்வை
காயும் ரவிச்சுடர் கூரை
கட்டுமரம் வாழும் வீடு
மின்னல் வலை அரிச்சுவடி
பிடிக்கும் மீன்கள் நம் பொருட்கள்
மின்னல், இடி காணும் கூத்து
வெண்மணலே பஞ்சு மெத்தை
முழு நிலாதான் நம் கண்ணாடி
மூச்சடக்கி நீந்தல் யோகம்
தொழும் தலைவன் பெருவானம்
தொண்டு தொழிலாளர் நாங்கள்.

- இப்பாடல் பரதவர் (மீனவர்) பாடல் என மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களின் தமிழ் செய்யுள் பாடநுலில் (2002 - 2007) உள்ளது. 

28 February 2006

வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மீனவத் தலைவர்கள்

வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மீனவத் தலைவர்கள்

இன்றைய இளந் தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினரைப் பற்றி ஒரு விளக்கம்

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செம்படவர்கள், கடலோடிகள், மீனவர்கள் என்றுஅழைக்கப்பட்டு வரும் பரதவர் / பரதர் / பரவர் (Parathar / Bharathar / Paravar / Paravan / Parathavar) என்ற இனத்தாரின் மேன்மை.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் நீண்ட கடற்கரைப் பகுதியில் கடலை நம்பி நீண்ட காலம் தொழில் நடத்துபவர்கள் பரதவர்கள். இவர்களின் ஊர்த்தலைவர்கள் “பட்டம் கட்டிகள் / பட்டங்கட்டிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். கடற்கரை ஊர்கள் அனைத்திற்கும் இவர்களே தலைவர்களாக இருந்து வந்தார்கள். இவர்களை அந்தக் காலத்தில் சாதித்தலைவர்கள் என்று அழைத்தார்கள். இந்த தலைவர்களின் தலைநகர் தூத்துக்குடி (Thoothukudi / Tuticorin). இவரது பதவி பரம்பரையாக வருவதாகும். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மன்னர்கள் என்று கூறலாம். குடும்பத்தின் மூத்த மகனே இந்தப் பதவிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவர்.

பட்டாபிஷேகம்:

இவர்கள் பதவியேற்கும் விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. அதை பட்டாபிஷேக விழா என்றே குறிப்பிடுவர். பரத நல வரலாற்று ஆசிரியர் திரு. M.X. மிராண்டா இந்த விழாவைப் பற்றி வர்ணிக்கையில் “ஜாதித்தலைவர்கள் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் குருவின் கரத்தால் ஆசீர் பெற்றுக்கொள்வர். பிறகு மகிமையுடன் அரியணை ஏறி அமர்வர். அவர்களது துணைவர்கள் செலுத்தும் இறையை பெற்றுக் கொள்வர். இந்த முடிசூட்டுவிழாவைத்தொடர்ந்து கோலாகலப்பவனி நடக்கும். தங்கப் பல்லக்கில் தலைவர் அமர்ந்துவர தீவட்டிகள், பாவாடை, குடை சுருட்டிகள், யானைகள், வாத்தியங்கள், பல்வேறு இசைக்கருவிகள் தாரை, தப்பட்டை என இத்யாதி அம்சங்கள் ராஜபவனிக்கு அழகு செய்யும்”. இதை தூத்துக்குடியில் இப்போது கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் ”பட்டாபிஷேகம்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைபாதையில்:

தூத்துக்குடியில் புனித பீற்றர் ஆலயம் புராதனமானது. இங்கு இன்று வழிபாடு எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆலயம் இருந்த தெருவே பீற்றர் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது (சிலுவைக்கோயில் பின்புறம்). இங்குள்ள கல்லறைத்தோட்டம் அழிக்கப்பட்டு இங்கு இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன (St. O’Lasalle).இங்குதான் கேள்வி கேட்பாரில்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டு பல புதிய உண்மைகளைச் சொல்கின்றன.

அத்தனையும் அதிசயமான செய்திகள்:

தமது 36வது வயதில் காலமான (1835) ஜார்ஜ் ரெண்டோ என்னும் குருக்களைப் பற்றியது ஒரு கல்வெட்டு. இவரது பெயரை வைத்து இவர் ஒரு போர்த்துகீசியர் என்று முடிவு செய்யலாம். பரத குலத்தின் முதல் குரு 1894-ல் தான் தோன்றினார் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இவர் வெளி நாட்டவராக போர்த்துகீசியராகவே இருக்க வேண்டும். கல்லறை கல்வெட்டு பகுதியில் எண்ணை பூசியும் மாலைகள் அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் (தூத்துக்குடியிலுள்ள) மரக்குடித்தெரு, பீற்றர் கோவில் தெரு, பெரிய கடைத் தெரு கத்தோலிக்க மக்கள் பல்வேறு கோரிக்கைகள் நோய் தீர்த்தல், ஆண் குழந்தை வேண்டி இன்னும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

சகோதரர்கள் வசிக்கும் விடுதியின் நுழைவாயிலில் கல்லறை கல்வெட்டு ஒன்று நடைபாதையாக பயன்பட்டு வருகிறது. அதனால் அதிலுள்ள எழுத்துக்கள் மிகவும் கெட்டுப்போய் காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் தமிழ்ப்பகுதியில் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இல்லை. இந்த கல்வெட்டின் காலம் கி.பி. 1808. இதன் வாசகம் இப்படி இருக்கிறது.

“மதுரைக்கடல் துறை முதல் தலங்களிலுண்டாகி பரதர் ஜாதிகட்கெல்லாம் ஜாதித் தலைமையென்றதானத்திற்கு மிகவும் யோக்கியமுள்ளவராகி இருந்த வி.வி.டோம் கபிரியேல்தா குருவாஸ் கோமாஸ் அவர்கள் பிறந்தது 1753-ம் வருடம் மார்கழி மாதம் 3-ம் தேதி. அவர்களுக்கு சாதித்தலைமை என்ற பட்டாபிஷேகம சூட்டினது 1779-ம் வருடம் ஆடி மாதம் 10-ம் உ அவர்கள் தெய்வமானது 1808 தைமீ 11-ம் தேதி” என்றும் அவரது மனைவியின் மறைவு குறித்தும் செய்திகள் உள்ளன. சி.சி.சிஞ்ஞோர் சாதித் தலைவருக்குரிய அடைமொழி. இது போர்ச்சுக்கீசியர் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தங்கத்தேர்

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்கத்தேர் முதன் முதலாக ஓடியது 1806-ம் ஆண்டுதான். அந்த தங்கத்தேரை செய்தவரும் இவர்தான் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ!

ஊமைத்துரைக்கு ஆயுதங்கள் தந்து உதவிய மீனவத்தலைவன்:

வெள்ளையர் எதிர்ப்பு உணர்வுகள் நெல்லை மாவட்டத்தில் தான் முதலில் தோன்றியது. இந்த எதிர்ப்பில் கட்டபொம்மனுக்குப் பிறகு ஊமைதுரை தான் தீவிரம் காட்டினார். ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக அதிசயத்தக்கது. பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி வெள்ளையர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பெரும் மனித சக்தியைத் திரட்டி ஒரு வாரத்திற்குள் கட்டினான். அந்த கோட்டையின் அமைப்பு வெள்ளையர்களால் பெரிதும் பேசப்பட்ட்து. அதைத் தகர்ப்பது அவர்களுக்குச் சாமானியமானதாக இல்லை. தாங்கள் கொண்டுவந்த பீரங்கிகளால் அதை நெருங்க முடியாத நிலையில் திருச்சியிலிருந்து அவர்களின் இஞ்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு அந்த கோட்டையை ஆராய்ந்தார்கள். பின்னர் அதைத் தகர்க்க வேண்டுமானால் 12 பவுண்ட் பீரங்கிதான் வேண்டுமென்று அதை திருச்சியிலிருந்து கொண்டு வந்தார்கள். பெரும் முயற்சியால் கோட்டை தகர்க்கப்பட்ட்து. கோட்டைக்குள் சென்று பார்க்கும் போது ’12 ஆயிரத்திற்கும் அதிகமான போர் வீரர்களின் சடலங்களை ஒரு குவியலாக மலை போல் கிடந்ததைப் பார்த்தேன்’ என போர்க்கள தளபதி ஜெனரல் காலின்ஸ் தனது குறிப்பில் எழுதி வைத்துள்ளார். ஊமைத்துரையிடம் துப்பாக்கிகள் மற்றும் நவீன ஆயுதங்கள் இருந்தன என்றும் அவை எப்படி கிடைத்தது என்பது புதிராகவே உள்ளது என்றும் ஆங்கிலத் தளபதி வியந்து கூறியுள்ளார். உதவிகள் அற்ற வீரனுக்கு இந்த அளவிற்கு உதவிகள் செய்த்து யார் என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது.

மதுரைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் திரு. ராஜய்யன், அவரது South Indian Rebellion என்ற தமது ஆய்வு நூலில் இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரை நடத்திய ஊமைத்துரைக்கு உதவி செய்தவர்களைப் பற்றிக் கூறும் போது “கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவர்கள் என்றழைக்கப்படும் பரவர்கள் தங்களுடைய ஜாதித் தலைவர் (அல்லது) தலைவர் வழி நடந்த விடுதலைப் போரில் பங்கு கொண்ட்தோடு, துப்பாக்கி மற்றும் அதன் உபகரணங்களான மருந்துப் பவுடர்களையும் சப்ளை செய்தனர்

மேலும் காடல்குடியில் நடந்த ஆங்கிலேயர் எதிர்ப்புக் கூட்டத்தில் சாதித்தலைவர் கலந்து கொண்ட்தாக குறிப்பிடுகிறார். ராமநாதபுரத்தைச் சார்ந்த மேலப்பன், திருநெல்வேலியைச் சார்நத நாகராஜ மொனிகர் மற்றும் தூத்துக்குடியிலுள்ள பரவர் ஜாதித்தலைவர் மூவரும் சேர்ந்து கூட்டம் நடத்தினார்கள். இவர்களுடைய நோக்கங்கள் எல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த்து. இதன் முழு விபரம் தெரியமுடியவில்லை.

டாக்டர் ராஜய்யன், சாதித்தலைவர் கல்வெட்டில் கூறப்படும் சாதித்தலைவர் (மேலே விவரித்துள்ளவர் தாம் ) என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஊமைத்துரை தலைமையில் நடந்த பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் 1801-ல் நடந்தது. கல்லறைக் கல்வெட்டின்படி 1808 வரை இவர் சாதித்தலைவர் பதவி வகித்திருக்கிறார். ஆகையால் கால அடிப்படையின்படி பார்க்கும் போது வெள்ளையர் எதிர்ப்பில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.

மதுரை கடல்துறை என்று கடற்கரைப் பகுதிகள் சில அழைக்கப்பட்டன என்பது கல்வெட்டின் முதல் வரியிலிருந்து தெரிகிறது. காலமானார் என்பதை தெய்வீகமானார் என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம்.

A. மனுவேல்
திரேஸ்புரம், தூத்துக்குடி
முன்னாள் இயக்குனர் (1967)
வடபாகம் திரேஸ்புரம் மீன்பிடி வலைத் தொழிலாளர்கள் பஞ்சாயத்து
முன்னாள் இயக்குனர் (1978)
காரியதரிசி (1980)
நெல்லை மாவட்ட நாட்டுப்படகு, கட்டுமர மீனவர் சங்கம்
(இக்குறிப்பு 1995-ல் தூத்துக்குடியில் திரு A. மனுவேல் அவர்களால் Notice-ஆக அச்சடிக்கப்பட்டு பரத மக்களுக்கு தன் முன்னோரைப் பற்றி அறிந்து கொள்ள வழங்கப்பட்டது)

புத்தக விபரம்:
“SOUTH INDIAN REBELLION”
The First War of Independence
1800 – 1801
(First Published 1971)
Author: K. Rajayyan,
Professor and Head,
Department of Modern History,
Madurai University, Madurai
இந்த புத்தகத்தின் 98, 201 மற்றும் 202-ம் பக்கங்களில் பரதகுல ஜாதித்தலைவரைப் பற்றிய குறிப்புகள் (Jatitalavan of Tutukudi, the headman of the Parava community) உள்ளன.

இது சம்பந்தமான மற்றொரு இடுகைக்கு கீழே சொடுக்கவும்:
http://bharathar.blogspot.com/2009/12/blog-post.html

13 February 2006

இந்திய மீன்வளம் ஒரு பார்வை

இந்திய மீன்வளம் ஒரு பார்வை

கடற்கரை நீளம் 8118 கி.மீ.
கடலில் பொருளாதார மண்டலம் (EEZ) 2.02 மி.ச.கி.மீ.
கடலின் மீன்பிடிப்புக்குரிய இடம் 0.506 மி.ச.கி.மீ.
முக்கிய பிரதான நதிகளின் நீளம் 29,000 கி.மீ.
சிறிய ஆறுகள் 1,26,300 கி.மீ.
நீர் தேக்கம் 3.15 மி.ஹெக்.
குளம் குட்டைகள் 2.254 மி.ஹெக்.
தரமற்ற கைவிடப்பட்ட நீர் நிலுவைகள் 1.3 மி.ஹெக்.
கழிமுகம் (Brackish Water) 1.24 மி.ஹெக்.

ஓர் ஆண்டுக்கு மீன் உற்பத்தி
மீன் உற்பத்தி உள்நாட்டில் 3.4 மில். டன்.
மீன் உற்பத்தி கடலில் 3.0 மில். டன்.
மொத்த மீன் உற்பத்தி 6.4 மில். டன்.
ஆண்டு மீன் உற்பத்தி 8.4 மில். டன்.
அந்நிய செலாவணி கிடைப்பது ரூ. 6,700 கோடி
தொழிலாளர்கள் 7.0 மில்லியன்
உணவு உற்பத்தியில் கடலுணவு ஈடுசெய்வது 5%
ஒவ்வொருவருக்கும் கடலுணவு ஈடுசெய்வது 9 கிலோ
மீன் முட்டை 19100 மி
இறால் முட்டை உற்பத்தி 1,15,000 டன்
   
                       நன்றி: கடலார் (பெப்ரவரி 2006)

03 February 2006

புனித லூர்து அன்னை திருத்தலம் -(Idinthakarai) இடிந்தகரை

ÒÉ¢¾ æ÷Ð «ý¨É ¾¢Õò¾Äõ - þÊ󾸨Ã

“þÊ󾸨Ô ÌÁâ Ó¨ÉìÌ Å¼ ¸¢Æ측¸ «¨ÁóÐûÇ ´Õ Òá¾£Éì ¸¼§Ä¡Ãì ¸¢Ã¡Áõ. ÒÉ¢¾ º§Åâ¡âý ¸¡Ä󦾡𧼠þùç÷ “þÊ󾸨Ô (Idindakarai / Idinthakarai) ±ýÚ¾¡ý «¨Æì¸ôÀθ¢ÈÐ. ¬É¡ø ´Õ º¢Ä þ§ÂÍ º¨À «È¢ì¨¸¸Ç¢ø ÌÈ¢ôÀ¡¸ 1571-õ ¬ñÎ «È¢ì¨¸Â¢ø þùç÷ “þÊó¾ ¸øÖ” ±ýÚõ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇÐ. þùÅ¢Õ ¦ÀÂ÷¸Ù§Á ¦À¡ÕóÐõ Ũ¸Â¢ø þýÚ þÊ󾸨à °Ã¢ý À¼ÌòШÈ¢ĢÕóÐ ÒÉ¢¾ «ó§¾¡½¢Â¡÷ (¦¸¡ÎÅ¡ö Ó¨É) º¢üÈ¡ÄÂõ ÅரைÔûÇ ¸¼ü¸¨Ã¡ÉÐ Óý¦É¡Õ ¸¡Äò¾¢ø þÊóÐ §À¡É¾¢ý «¨¼Â¡ÇÁ¡¸ ¦ºíÌò¾¡É ¸üÀ¡¨Èò ¦¾¡¼¨Ã þýÈÇ×õ ¸¡½Ä¡õ.

முதல் ஆலயம்

புனித சவேரியாருக்குப் பிறகு முத்துக்குளித்துறையில் þ§ÂÍ º¨À அதிபராக இருந்த சுவாமி என்றி என்றிக்கஸ் என்பவர்தான் 1552-ம் ஆண்டில் þÊ󾸨Ãயில் முதல் ஆலயத்தை அமைத்தார். அதனை அப்போஸ்தலரான புனித இராயப்பருக்கு அர்ப்பணித்தார். இந்த முதல் ஆலயத்தை மதுரை நாயக்கனின் படையினர் 1553-ம் ஆண்டில் அழித்துப் போட்டனர். அழிவுண்ட ஆலயத்தை சுவமி என்றி என்றிக்கஸ் 1558-ம் ஆண்டில் மீண்டும் கட்டியெழுப்பினார். அக்காலத்தில் கோவா þ§ÂÍ º¨À மாநிலத் தலைவராக இருந்த சுÅ¡மி சில்வேரா என்பவர் சுவாமி என்றி என்றிக்¸…¢ý Å¢ñ½ôÀò¾¢ý §Àâø þÊ󾸨âý Ò¾¢Â ¬ÄÂò¾¢ø ¿¢Úמü¸¡¸ ÒÉ¢¾ þáÂôÀâý «Æ¸¢Â µÅ¢Âõ ´ý¨È «ÛôÀ¢ ¨Åò¾¡÷. þÊ󾸨âø (þÊó¾ ¸øÖ) µ÷ «Æ¸¢Â º¢È¢Â ¬ÄÂõ þÕôÀ¾¡¸ 1571-õ ¬ñÎ þ§ÂÍ º¨À «È¢ì¨¸ ÜÚ¸¢ÈÐ. (Documenta Indica VIII P. 478)

1644-õ ¬ñÊø ÍÅ¡Á¢ ¬ýðÕ §Ä¡ôÀŠ ±ýÀÅ÷ ¯§Ã¡¨Á þ§ÂÍ º¨Àò ¾¨ÄÅ÷ Å¢ò¾¦ÄŠ¸¢ ±ýÀÅÕìÌì ¦¸¡îº¢Â¢Ä¢ÕóÐ ±Ø¾¢Â Á¼Ä¢ø, ÓòÐìÌÇ¢òШÈ¢ø ¦Á¡ò¾õ 12 Àí̸û þÕôÀ¾¡¸×õ, þÊ󾸨à °÷ ¦ÀÕÁ½ø Àí̼ý þ¨½ó¾¢ÕôÀ¾¡¸×õ ÌÈ¢ôÀ¢Î¸¢È¡÷. «ô§À¡Ð þÊ󾸨âý Áì¸û ¦¾¡¨¸ 200 ÁðΧÁ. 30 ÌÆ󨾸û Á¨Èì¸øÅ¢ ÅÌôÒìÌî ¦ºýÚ ÅÕ¸¢ýÈÉ÷ ±ýÚõ, þÊ󾸨à ¬ÄÂõ ÒÉ¢¾ þáÂôÀÕìÌõ, ÒÉ¢¾ º¢ýÉôÀÕìÌõ «÷ôÀ½¢ì¸ôÀðÎûǾ¡¸×õ «Å÷ §ÁÖõ ÌÈ¢ôÀ¢Î¸¢È¡÷. (ARSJ: Goa 56 – ff526-35)

1730-õ ¬ñÎ Ó¾ø þÊ󾸨à ¾É¢ôÀí¸¡¸ þÂí¸¢ÂÐ. ÍÅ¡Á¢ þõÁ¡Û§Åø ¦Á¡¨Ãá «íÌ ÀíÌò¾ó¨¾Â¡¸ô À½¢Òâó¾¡÷. «ô§À¡Ð þÊ󾸨à ¬Ú ¸¼ü¸¨Ã °÷¸ÙìÌò ¾¨Ä¨Áò¾ÇÁ¡¸ Å¢Çí¸¢ÂÐ. «¨Å¸û: ¯Åâ, Üò¾íÌÆ¢, þÊ󾸨Ã, Àïºø, ¦ÀÕÁ½ø, Üð¼ôÒÇ¢. þó¾ °÷¸¨Ç¦ÂøÄ¡õ ÍÅ¡Á¢ þõÁ¡Û§Åø ¦Á¡¨Ãá×ìÌô À¢ýÉ÷, ÍÅ¡Á¢ ¦ÃÁ¢ À÷É¡ñ¼Š ¸ñ¸¡½¢òÐ Åó¾¡÷. 1840-õ ¬ñÎ þ§ÂÍ º¨À «È¢ì¨¸Â¢ý ÀÊ þÊ󾸨âý Áì¸û ¦¾¡¨¸ 210. «í¸¢Õó¾ Á£ýÀ¢Êô À¼Ì¸û 20 ÁðΧÁ. (Besse La Mission du Madure P. 544). 1838-õ ¬ñÊÖõ ¯Åâ, Üò¾íÌÆ¢, Àïºø, ¦ÀÕÁ½ø, Üð¼ôÒÇ¢ ¬¸¢Â ³óÐ °÷¸ÙìÌõ þÊ󾸨ç ¾¨Ä¨Áò¾ÇÁ¡¸ Å¢Çí¸¢ÂÐ.

தோல்வி கண்ட கால்டுவெல் ஐயர்

1845-ம் ஆண்டில் கால்டுவெல் ஐயர் இடிந்தகரையில் தனது பிரிவினைச் சபையின் கொள்கைகளைப் பரப்ப முயன்றார். அங்கு பிரிவினைச் சபையின் ஆலயம் ஒன்றை எழுப்புவதற்காக கட்டிடப் பொருட்களையும் கொண்டு வந்து குவித்தார். ஆனால் இடிந்தகரை மக்கள் அவைகளையெல்லாம் கடலுக்குள் வீசி எறிந்தனர். மூன்று முறை முயன்றும் கால்டுவெல் ஐயரால் அங்கு ஆலயம் எழுப்ப முடியவில்லை. தனது கொள்கைகளையும் பரப்ப முடியவில்லை.

அனைத்து முயற்சிகளிலும் தோல்வியைச் சந்தித்த கால்டுவெல் ஐயர், பிரிவினைச் சபையினர் அதிகமாக வாழும் இடையன்குடிக்குச் சென்று அங்கே தனது இல்லத்தை நிரந்தரமாக அமைத்துக் கொண்டார். அப்பகுதியில் வாழும் நாடார் பிரிவினைச் சபையினர் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பனையேறும் தொழிலைச் செய்வதற்குக் கால்டுவெல் ஐயர் தடை விதித்தார். இதனால் கொதிப்படைந்த 40 நாடார் குடும்பத்தினர் பிரிவினைச் சபையை விட்டு விலகினர். அவர்கள் அனைவரும் இடிந்தகரையிலிருந்த சுவாமி வெர்டியரிடம் வந்து தங்களைக் கத்தோலிக்க மதத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினர். ஆனால் அவர்களுக்கு மறைக்கல்வி அறிவு போதாது என்பதை உணர்ந்த சுவாமி வெர்டியர் அவர்களை வடக்கன்குளத்திலிருந்த சுவாமி கஸ்தானியரிடம் அனுப்பி, அவர்களுக்குக் கத்தோலிக்க சபைக் கொள்கைகளை நன்கு போதித்து திருமுழுக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக கால்டுவெல் ஐயர் “Madras Times” ±ýÈ ²ðÊø சுவாமி வெர்டிய¨Ãì ¸ñ¼Éõ ¦ºöÐ ÀÄ ¸ðΨøû ±Ø¾¢É¡÷. «¨Å¸Ù즸øÄ¡õ ÍÅ¡Á¢ ¦Å÷ÊÂ÷ ¾Ìó¾ À¾¢ÄÊ ¦¸¡Îò¾¡÷.

¿¢÷Å¡¸ì ÌÆôÀõ

1840-õ ¬ñÎìÌô À¢ÈÌ ÁüÈ ¸¼ü¸¨Ã °÷¸¨Çì ¸ÄÅÃôÀÎò¾¢Â “§¸¡Å¡ Á¢„ý - À¢¦ÃïÍ Á¢„ý” ±ýÛõ »¡É «¾¢¸¡Ãì ÌÆôÀõ þÊ󾸨à °Ã¢Öõ ¾¨Ä à츢ÂÐ. ¬É¡ø Ò¾¢Â À¢¦ÃïÍ þ§ÂÍ º¨Àì ÌÕì¸Ç¢ý ÓÂüº¢Â¡ø þó¾ ¬Ä ¿¢÷Å¡¸ì ÌÆôÀõ Å¢¨ÃÅ¢ø ¾½¢óРŢð¼Ð.

ÁШà «ô§À¡Š¾Ä¢ì¸ ¬Â÷ ¸§É¡Š 1862-õ ¬ñÊø ¸¼ü¸¨Ã °÷¸¨Çô À¡÷¨Å¢¼ Åó¾¡÷. «Å¨Ã ÍÅ¡Á¢ ¦Å÷ÊÂ÷ þÊ󾸨ÃìÌ «¨ÆòÐ Åó¾¡÷. þÊ󾸨à Áì¸û ¬ÂÕìÌ º¢ÈôÀ¡É ÅçÅüÒ «Ç¢ò¾É÷. «ýÚ þÊ󾸨à °÷ ÓØÅÐõ Ţơ째¡Äõ âñÊÕó¾Ð. þÊ󾸨à °Ã¢ý ¦¾Õì¸Ç¢ø Áì¸û ¬Â¨Ã ¬ÃÅ¡Ãî º¢ÈôÒ¼ý °÷ÅÄÁ¡¸ «¨ÆòÐ Åó¾É÷.

þÊ󾸨âø ÀÄ ¿üÀ½¢¸û ¬üÈ¢, 1862-õ ¬ñÊø «í§¸§Â ÁýÁ¨¼ó¾ ÍÅ¡Á¢ ô⧺¡ð ±ýÀÅÕìÌ ¬ÄÂò¾¢ø ¬¼õÀÃò ¾¢ÕôÀÄ¢ ¿¢¨È§ÅÈ¢ÂÐ. À¢ýÉ÷ Å£¾¢¸û ÅƢ¡¸ ´Õ ¦Àâ °÷ÅÄÓõ ¿¨¼¦ÀüÈÐ. °÷ÅÄò¾¢üÌ ÍÅ¡Á¢ ¦Å÷ÊÂ÷ ¾¨Ä¨Á ¾¡í¸¢ ±øÄ¡ ţθ¨ÇÔõ, Ìʨº¸¨ÇÔõ Áó¾Ã¢ò¾¡÷. (La Mission du Madure, p. 548).

ÒÉ¢¾ æ÷Ð «ý¨É ¬ÄÂõ

¸¼§Ä¡Ãò¾¢ø «¨Áó¾¢Õó¾ ÒÉ¢¾ þáÂôÀ÷, º¢ýÉôÀâý Òá¾¢É ¬ÄÂõ ¨¸Å¢¼ôÀð¼ ¿¢¨Ä¢ø, þÊ󾸨âø Ò¾¢Â§¾¡÷ ¬ÄÂõ ¸ð¼ôÀðÎ, «Ð ÒÉ¢¾ æ÷Ð «ý¨ÉìÌ «÷ôÀ½¢ì¸ôÀð¼Ð. þó¾ Ò¾¢Â ¬ÄÂõ þýÉÓõ ÓüÚô¦ÀÈ¡¾ ¿¢¨Ä¢Öõ «Ð 1906-õ ¬ñÎ ¦ÀôÃÅâ 2-õ §¾¾¢ Áó¾¢Ã¢ì¸ôÀðÎ ¾¢ÈóÐ ¨Åì¸ôÀð¼Ð. «ÐŨà ¬ÄÂì ¸ðÎÁ¡É §Å¨ÄìÌ ¬É ¦ºÄ× å. 20,000. ÀíÌìÌÕÅ¢ý þøÄõ 1876-õ ¬ñʧħ ÍÅ¡Á¢ ¦À÷É¡ñ¼Š ±ýÀÅáø ¸ð¼ôÀð¼Ð. þó¾ þøÄÁ¡ÉÐ ¯ÂÃÁ¡É þ¼ò¾¢ø ¸¼¨Ä §¿¡ì¸¢Â Åñ½õ ¦ÅÌ ¸õÀ£ÃÁ¡¸ì ¸¡ðº¢ÂÇ¢ò¾Ð; °Ã¢ý ¿Î¿¡Â¸Á¡¸ Å¢Çí¸¢ÂÐ. þó¾ þøÄò¨¾ ÍÅ¡Á¢ À¡÷À¢Â÷ 1876-õ ¬ñÎ ¬¸ŠÎ Á¡¾õ 21-õ §¾¾¢ Áó¾Ã¢òÐò ¾¢ÈóÐ ¨Åò¾¡÷. 1877-õ ¬ñÊø ܼýÌÇõ °Õõ þÊ󾸨à ÀíÌò¾Çò§¾¡Î þ¨½ì¸ôÀð¼Ð. «§¾ ¬ñÊø ܼýÌÇõ °Ã¢ø ÍÅ¡Á¢ ¸Âò¾¡ý ¦Ã¡ð⸊ ±ýÀÅâý ÓÂüº¢Â¡ø 25 ¿¡¼¡÷ ÌÎõÀò¾¢É÷ ¸ò§¾¡Ä¢ì¸ Á¾ò¨¾ò ¾ØŢ¢Õó¾É÷. «Å÷¸Ç¢ý ¦À¡ÕپŢ¡ø ܼýÌÇò¾¢ø ÒÉ¢¾ «ýÉõÁ¡ÙìÌ «÷ôÀ½¢ì¸ôÀð¼ ¬ÄÂõ ´ýÚ ¸ð¼ôÀð¼Ð.

¸¡Äô§À¡ì¸¢ø þÊ󾸨âø ÒÉ¢¾ «ó§¾¡½¢Â¡ÕìÌ «÷ôÀ½¢ì¸ôÀð¼ þÕ º¢üÈ¡ÄÂí¸û ¯ÕÅ¡¸¢É. ´ýÚ ¸¼§Ä¡Ãò¾¢ø ¸¢Æ츢Öõ (¦¸¡ÎÅ¡ö Ó¨É) Áü¦È¡ýÚ Å¼ìÜâÖõ «¨Áì¸ôÀð¼É. þó¾ þÕ º¢üÈ¡ÄÂí¸¨ÇÔõ Áì¸û Àì¾¢ô ¦ÀÕ째¡Î ¾Ã¢º¢òÐ ÅÕ¸¢ýÈÉ÷.

ÒÉ¢¾ æ÷Ð «ý¨É ¦¸À¢

ÒÉ¢¾ æ÷Ð «ý¨É¢ý Á¸¢¨Á측¸ô Ò¾¢¾¡¸ì ¸ð¼ôÀð¼ ¬ÄÂò¾¢ý «Õ§¸ 1962-õ ¬ñÊø «Æ¸¢Â§¾¡÷ æ÷Ð «ý¨É ¦¸À¢ ±ØôÀôÀð¼Ð. þó¾ì ¦¸À¢Â¡ÉÐ þýÚ ´Õ ¾¢Õò¾ÄÁ¡¸ Å¢Çí̸¢ÈÐ. ¦ÅǢ¢¼í¸Ç¢Ä¢ÕóÐ ²Ã¡ÇÁ¡É Àì¾÷¸û þ즸À¢¨Âò ¾Ã¢º¢òÐ æ÷Ð «ý¨É¢ý ¬º¢¦ÀüÚî ¦ºø¸¢ýÈÉ÷. þ즸À¢Â¢ý ¾É¢îº¢ÈôÒ ±ýɦÅýÈ¡ø À¢Ã¡ýŠ ¿¡ðÊø æ÷Ð ¾¢Õò¾Äò¾¢ÖûÇ ÁºÀ¢§Âø ̨¸Â¢ø §¾Å «ý¨É ¦À÷ɦ¾ò ±ýÛõ ²¨Æî º¢ÚÁ¢ìÌ 18 Ó¨È ¸¡ðº¢ ¾ó¾ §À¡Ð «ý¨É À¡¾õ °ýÈ¢ ¿¢ýÈ ¸øÄ¢ý ´Õ À̾¢¨Â ÓýÉ¡û àòÐìÌÊ Á¨ÈÁ¡Åð¼ ¬Â÷ §Á¾Ì ¾¡ÁŠ ¦À÷É¡óÐ ¬ñ¼¨¸ «Å÷¸û 1962-õ ¬ñÎ ¦ÀôÃÅâ 10-õ §¾¾¢ þÊ󾸨ÃìÌì ¦¸¡ñÎ ÅóÐ þó¾ «Æ¸¢Â æ÷Ð ¦¸À¢Â¢§Ä À¾¢òÐûÇ¡÷. þó¾ «üÒ¾ì ¸ø¨Äò ¾Ã¢º¢ôÀ¾ü¸¡¸§Å ¬ñÎ ÓØÅÐõ Áì¸û þÊ󾸨ÃìÌ ÅóÐ §À¡¸¢ýÈÉ÷.

1986-õ ¬ñÊø þÊ󾸨âý §ÁüÌô À̾¢Â¢§Ä ¸¼§Ä¡Ãò¾¢ø ÒÉ¢¾ º§Åâ¡âý ¿¢¨ÉÅ¡¸ Áì¸û ´Õ º¢üÈ¡ÄÂò¨¾ «¨Áò¾É÷. þó¾ º¢üÈ¡ÄÂÁ¡ÉÐ 2004-õ ¬ñΠʺõÀ÷ 26-õ §¾¾¢ ²üÀð¼ ÍÉ¡Á¢ §Àèĸǡø ¦ÀÕõ À¡¾¢ôÒìÌ ¯ûÇ¡ÉÐ.

ÀûÇ¢¸û

þÊ󾸨âø ¬ñ¸Ù즸ýÚ ÒÉ¢¾ ݨºÂôÀ÷ ¬ÃõÀô ÀûÇ¢¨Â þ§ÂÍ º¨ÀìÌÕ ÍÅ¡Á¢ ¦À÷É¡ñ¼Š 1910-õ ¬ñÊø ¸ðÊ ÓÊò¾¡÷. þ¾ü¸¡¸ ¦ºÄÅ¢¼ôÀð¼ ¦¾¡¨¸ å. 1400. ¦Àñ¸Ù즸ýÚ Áü¦È¡Õ ¬ÃõÀô ÀûÇ¢¨Â ÍÅ¡Á¢ 梊 ¦ºÇ¾¢Ã¢ ±ýÀÅ÷ ¸ðÊÉ¡÷. þó¾ô Ò¾¢Â ÀûÇ¢ 1906-õ ¬ñÎ Á¡÷î 25-õ §¾¾¢ ¾¢ÈóÐ ¨Åì¸ôÀð¼Ð. þôÒ¾¢Â ÀûǢ¡ÉРŢ¡ÌÄ Á¡¾¡ º¨À (Áâ¢ý °Æ¢Â÷ º¨À) º§¸¡¾Ã¢¸Ç¢ý ¸ñ¸¡½¢ôÀ¢ø þÂí¸¢ÂÐ. ÒÉ¢¾ þáÂôÀâý Òá¾£É ¬ÄÂÓõ, ÀíÌìÌÕ þøÄÓõ «¨Áó¾¢Õó¾ «§¾ þ¼ò¾¢ø¾¡ý þó¾ô ¦Àñ¸û (ÁâÂý¨É) ¬ÃõÀô ÀûÇ¢Ôõ, «Õ𺧸¡¾Ã¢¸Ç¢ý þøÄÓõ ¸ð¼ôÀð¼É. ¸¼§Ä¡ÃÁ¡¸ þÕìÌõ ¸ýÉ¢Â÷ þøÄò¾¢ý ¦ÅÇ¢ôÒÈî ÍÅâ§Ä ÒÉ¢¾ þáÂôÀâý À¨Æ ¬ÄÂò¾¢ý º¢Ä «¨¼Â¡Çí¸¨Ç þýÚŨà ¸¡½Ä¡õ.

þó¾ô Ò¾¢Â ÀûÇ¢¨Âì ¸ðΞüÌ å. 1500 ¦ºÄÅ¡ÉÐ.

À¢„ô §Ã¡î ¯Â÷¿¢¨Äô ÀûǢ¡ÉÐ 1961-õ ¬ñÎ ¯ÕÅ¡ÉÐ.

Áñ½¢ý ¨Áó¾ý «Õû¾¢Õ. º¢í¸Ã¡Âý «Å÷¸û ÅÆí¸¢Â ¿ý¦¸¡¨¼¨Âì ¦¸¡ñÎ «Õû¾¢Õ. §Ä¡§À¡ «Ê¸Ç¡÷ þó¾ ¯Â÷¿¢¨Äô ÀûǢ¢ý Ó¾ø ¸ð¼¼ò¨¾ ±ØôÀ¢É¡÷. À¢ýÉ÷ §ÀÃÕð¾¢Õ. þﻡº¢ «Ê¸Ç¡÷ «Ç¢ò¾ ¿¢¾¢ ¯¾Å¢¨Âì ¦¸¡ñÎ «Õû¾¢Õ. G. §ƒ¡ºô «Ê¸Ç¡÷ ¸¢øÀ÷𠆡ø ±ýÛõ ¸ðʼò¨¾ «¨Áò¾¡÷.

àòÐìÌÊ Á¨ÈÁ¡Åð¼õ ¯ÕÅ¡É À¢ýÉ÷ þÊ󾸨âø À½¢Â¡üÈ Åó¾ ÀÄ ÀíÌì ÌÕì¸û Ò¾¢Â ¿¢ÚÅÉí¸¨ÇÔõ, Àì¾ º¨À¸¨ÇÔõ ¯Õš츢 Áì¸Ç¢ý Å¡úÅ¢ø ÁÚÁÄ÷¨Â ²üÀÎò¾¢É÷. ÒÉ¢¾ æ÷Ð «ý¨É¢ý ¬Ä áüÈ¡ñΠŢơ¨Å ÓýÉ¢ðÎ (02.02.2006) þý¨È ÀíÌò¾ó¨¾ «Õû¾¢Õ ƒ¡ý À¢Ã¢ð§¼¡ ¬ÄÂò¾¢üÌ ºÄ¨Å (ÀÇ¢íÌ) ¸ø ¾¨Ã «¨ÁòÐ þýÛõ ÀÄ º£Ã¨ÁôÒ¸¨Çî ¦ºöÐ «ÆÌÀÎò¾¢ÔûÇ¡÷.

þÊ󾸨à ÒÉ¢¾ æ÷Ð «ý¨É ¬ÄÂò¾¢ý áüÈ¡ñΠŢơ þùÅ¡ñÎ ¦ÀôÕÅâ 11-õ §¾¾¢ ¦¸¡ñ¼¡¼ôÀθ¢ÈÐ.

- «Õû¾¢Õ. ¦ÅÉ¡ýº¢ÔŠ.

(¿ýÈ¢: »¡Éà¾ý, ¦ÀôÃÅâ 2006)

02 February 2006

பரிசுத்த பனிமய மாதா

பரிசுத்த பனிமய மாதா (எ) பரதர் மாதா

JP. சந்திர பாபு

31 January 2006

செண்பகராமன் பள்ளு

எந்தை பரன் அருளாலே பரதவர்கள் சாதியெல்லாம்
ஈடேறி வாழ்கவே கூவாய் குயிலே - செண்பகராமன் பள்ளு