Showing posts with label பரதர் தெரு (Bharathar Streets). Show all posts
Showing posts with label பரதர் தெரு (Bharathar Streets). Show all posts

22 November 2011

பரதர் தெரு (Bharathar Streets)



கீழ்காணும்* ஊர்களில் நம் சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் சமுதாயத்தின் பெயரில் தெருக்கள் அமைத்துள்ளன.

1. பரதர் தெரு, முக்காணி
2. பரதர் தெரு, வடக்கு ஆத்தூர்
3. பரதர் தெரு, சேர்ந்தமங்கலம்
4. பரதர் தெரு, உடன்குடி
5. பரதர் தெரு, பாளையங்கோட்டை
6. பரதர் தெற்கு தெரு, பேட்டை, திருநெல்வேலி
7. பரதர் தெரு, கொற்கை
8. பரதர் தெரு, குரும்பூர்
9. பரதர் தெரு, ஆழ்வார்திருநகரி
10. பரதர் தெரு, கீழக்கரை
11. பரதர் தெரு, வீரவநல்லூர்
12. பரதர் தெரு, ஏரல்
13. பரதர் தெரு, பழையகாயல்
14. பரதர் தெரு, அருகுவிளை, நாகர்கோயில்
15. பரதர் தெரு, கலியாவூர்
16. பரவர் தெரு, முத்துப்பேட்டை, இராமநாதபுரம் 
17. பெர்னாண்டோ தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை

*மேலே குறிப்பிட்டவை தவிர மேலும் பல ஊர்களில் இதே போல தெருக்கள் இருக்கலாம்.